தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உஸ்வெட்டகெய்யாவ பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். கப்பல் தீப்பற்றியமையினால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன்போது பிரதமர் கண்காணித்தார்.