சினோவெக் கொவிட் தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. சீனா தயாரித்துள்ள “சினோவெக்” கொவிட் தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்தவே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சீனா தயாரித்துள்ள இரண்டாவது கொவிட் தடுப்பூசி இதுவென்பது குறிப்பிடத்தக்கது