காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புத்திக குருகுலரத்ன தனது 78வது வயதில் உயிரிழந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரத்னே மலர்சாலையில் இன்று (10) காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.