• Fri. Nov 28th, 2025

பயணக்கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்

Byadmin

Jun 11, 2021

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், 14ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார். அந்த பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு எவ்வகையான தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *