ரதன தேரர் பதவி விலகி, ஞானசாரர் அடுத்த மாதம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அந்தச் செய்தியை மறுத்துள்ள ரதன தேரர், தான் யாருடனும் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும், அதன்படி தான் பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகமாட்டேன் என அறிவித்துள்ளார்.
விடிவெள்ளி