பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொதுச்சேவை ஆணைக்குழுவால் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேவேளை மேலும் 3 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தரத்துக்கு நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.பிரதி பொலிஸ் மா அதிபர்களான ரன்மால் கொடித்துவக்கு, கித்சிறி ஜெயலத் மற்றும் ராஜித ஸ்ரீ தமிந்த ஆகியோரே இவ்வாறு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தரத்துக்கு நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.