13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் குறித்த சிறிமியின் தந்தை உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமியை கடந்த மூன்று வருடங்களாக அவரது தந்தை பாலியல் துஸ்பிரயேகம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 32 சிறுமியின் காதலனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் கடந்த சில வாரம் சிறுமியை அழைத்து சென்று மூன்று நாட்கள் காட்டுப்பகுதி குகையில் தங்க வைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
13 வயது சிறுமி துஸ்பிரயோகம் ; சிறுமியின் தந்தை உட்பட 6 பேர் கைது ..
