• Thu. Apr 9th, 2026

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானம்

Byadmin

Jul 15, 2021

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் வெக்ஸின் வேலைத்திட்டத்திற்கு உதவும் வகையில் இதனை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *