இவ்வருடத்திற்கான (2021) ஹஜ், சவுதி அரேபியாவில் கடுமையான Covid 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் ஆரம்பமாகியுள்ளது. 60,000 பேர் மாத்திரமே இம்முறை ஹஜ் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் வருடங்களில் கொரோனா அச்சுறுத்தல் நீங்கி, ஹஜ் கடமைகளை வழமை போன்று இடம்பெறவும் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியம் கிட்டவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.