• Thu. Apr 9th, 2026

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி

Byadmin

Jul 20, 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகளும் , எதிராக 62 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை 89 வாக்குகளால் தோல்வி அடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *