• Sun. Oct 12th, 2025

இந்த வருடம் 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது.

Byadmin

Jan 5, 2022

இந்த வருடம் 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது. அதனை எம்மால் செலுத்த முடியும் .. இந்த வருடம் 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது என நிதி அமைச்சர் பெசில் ராஜபகக்‌ஷ கூறினார். குறித்த கடன் தொகையை அரசால்  செலுத்த முடியும் என அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *