சவுதி அரேபியாவில் இனி பாலியல் குற்றச் செயல்களின்ஈடுபடுவோருக்கு தண்டனைகள் வழங்கப்படுவதோடு அவர்கள் பெயர்,புகைப்படம் என அனைத்து விபரங்கள் பத்திரிகை போன்ற பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்படும் என அறிவிப்பு.
இதற்கு முன்னர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் புகைப்படம் போன்ற விபரங்கள் வெளியிடப்படாது மறைக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனைகள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது.