நாட்டில் இன்று புதன்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 14 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15 163 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 7 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 11 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.