• Sat. Apr 4th, 2026

IDH வைத்தியசாலை கொவிட் தொற்றாளர்களினால் நிரம்பியது ..

Byadmin

Jan 26, 2022

Omicron இன் விரிவாக்கத்துடன், தேசிய தொற்று நோய்கள்

 நிறுவகமும் (IDH வைத்தியசாலை) நோயாளிகளால் நிரம்பியுள்ளது என அதன் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். 

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் ஆக்ஸிஜன் தேவையும் படிப்படியாக அதிகரித்து வருவதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *