அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்(Namal Rajapaksa)ச முற்றாக மறுத்துள்ளார்.
“எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அது உண்மைக்குப் புறம்பானது. நானும் என் தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியை மட்டுமே சந்தித்தோம். அறிக்கையின்படி எனது தந்தை எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை, ”என்று அவர் கூறினார்.