• Sun. Oct 12th, 2025

நாளை 7 1/2 மணிநேர மின் வெட்டு

Byadmin

Mar 1, 2022

நாளைய தினம் 7 1/2 மணிநேர மின் வெட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம் மின் வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *