வட்டவளை- மௌன்ஜீன் தோட்டப்பகுதிக்குட்பட்ட மலைதப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இனந்தெரியாதோரால் குறித்த பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.