• Fri. Oct 17th, 2025

இன்று 3 3/4 மணிநேரம் மின் வெட்டு

Byadmin

Mar 9, 2022

நாடளாவிய ரீதியில் 3 3/4 மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 3⁄4 மணித்தியாலங்களும்:

– மு.ப. 8.00 முதல் பி.ப. 6.00 மணி வரை  2 ½ மணி  நேரம்

– மாலை 6.00 முதல் இரவு 11.00 மணி வரை 1 1⁄4  மணி நேரம்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்களும்:

– மு.ப. 9.00 முதல்  பி.ப. 5.00 வரை 2 மணி நேரம்

– பி.ப. 5.00 முதல் இரவு 9.00 வரை ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *