• Tue. Oct 14th, 2025

அமெரிக்க டொலர் பெறுமதி 250+ ரூபாவை தாண்டியது

Byadmin

Mar 10, 2022

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 259 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 243 ரூபா 52 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 290 ரூபா 22 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 16 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 25 சதம்.
Central Bank announces official US Dollar rate for today;
Buying – Rs. 249.96
Selling – Rs. 259.99

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *