• Wed. Jun 10th, 2026

தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கிறது இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு.

Byadmin

Mar 21, 2022

அமெரிக்க டொலருக்கு நிகரான ருபாவின் பெறுமதி வீழ்ச்சியால் தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *