• Sun. Oct 12th, 2025

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

Byadmin

May 5, 2022

பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணியை  முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *