• Mon. May 4th, 2026

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் – பரீட்சைகள் திணைக்களம்

Byadmin

May 14, 2022

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *