• Mon. May 4th, 2026

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு !

Byadmin

May 15, 2022

விஷேட கடமைகளுக்கு என, மேல் மாகாணத்துக்கு வெளியே இருந்து 1000 பொலிசார் நாளை ( 16) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *