• Sun. May 3rd, 2026

பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது..

Byadmin

May 19, 2022

இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதர பேக்கரி உற்பத்திகள் 30 ரூபாவால் அதிகரிக்கும் என கூறப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *