• Sat. May 2nd, 2026

ஹாபிஸ் நஸீர் உட்பட மேலும் 10 அமைச்சர்கள் நியமனம்.

Byadmin

May 23, 2022

ஹாபிஸ் நஸீர் உட்பட மேலும் 10 அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம். ஹாபிஸ் நஸீர் அஹ்மட்டிற்கு அவர் ஏற்கனவே வகித்த சுற்றாடல் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சர்
பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை
கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல்

மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்

ரமேஷ் பத்திரன- கைத்தொழில் அமைச்சர்

விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர்

அஹமட் நசீர்- சுற்றாடல் அமைச்சர்

அனுருத்த ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *