பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு பிலிப்பைன்ஸ் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணை தூதரகத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.