• Wed. Oct 15th, 2025

அதிகரித்த விலையுடன், வரும் லாஃப்ஸ் எரிவாயு

Byadmin

Jun 5, 2022

12.5 கிலோ கிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 6,850 ரூபாயாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அதிகரித்துள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 2,740 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களை குறித்த நிறுவனம் சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *