இந்த ஆண்டு ஹஜ்ஜுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான முதல் குழு இந்தோனேசியாவில் இருந்து சவூதி சென்றைடைந்தனர்.
ஹஜ் கடமைக்காக வந்த இவர்களுக்கு பூச்செண்டு தூவி வரவேற்கும் சவூதி குழுவினரையே படங்களில் காண்கிறீர்கள்.
எனினும் இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் செய்வதற்கான வாய்ப்பு கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.