• Sat. Apr 4th, 2026

மின்வெட்டு நேரம் 3 மணித்தியாலங்களாக நீட்டிப்பு

Byadmin

Jun 26, 2022

மின்சாரத்தை உற்பத்திச் செய்வதற்கு போதுமான அளவு எரிபொருள்கள் மற்றும் நீர் இன்மையால், மின்வெட்டு மூன்று மணிநேரம் அமுல்படுத்தப்படும்.

இந்த நடைமுறை நாளை (27) முதல் ஜூலை 3 ஆம் திகதி வரைக்கும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *