• Thu. Apr 9th, 2026

பொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் கவலைக்குரியது: ரணில் வேதனை

Byadmin

Jun 12, 2022

இலங்கையில் தற்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பெரும் கவலைக்குரிய விடயமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *