• Mon. May 25th, 2026

எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது

Byadmin

Jul 11, 2022

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது.

50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விலை அதிகரிப்பு இன்று தொடக்கம் அமுலக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4910 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *