• Tue. Apr 7th, 2026

ஜனாதிபதியாக சஜித், பிரதமராக டலஸ் – இது எதிர்கட்சி உறுப்பினர்களின் பரிந்துரை

Byadmin

Jul 11, 2022

நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என சில எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *