• Wed. Jun 17th, 2026

பச்சை மிளகாயின் விலை, இதுவரை காலமும் இல்லாத அளவு உயர்ந்தது

Byadmin

Aug 10, 2022

சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை இதுவரை காலமும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *