தேசிய கராத்தே
சம்மேளத்தால் ஏற்பாடு
செய்யப்பட்ட 12ஆவது
தேசிய கராத்தே போட்டிகள்
அண்மையில் நடைபெற்றன.
இதில் 8 வயது
பிரிவில் பங்குப்பற்றிய
மட்டக்களப்பு –
வாழைச்சேனையைச்
சேர்ந்த அரபாத் மொஹமட்
அதீப், இரண்டு தங்கப்
பதக்கங்களை வென்று
வாழைச்சேனை மண்ணுக்கு
பெருமை சேர்த்துள்ளார்.
இவர், வாழைச்சேனையின்
கிரிக்கெட் துடுப்பாட்ட
வீரர் யாசீர் அரபாத் மற்றும்
பாத்திமா ஆகியோரின் புதல்வரும் வாழைச்சேனை
வை அஹமெட் வித்தியாலய
மாணவரும் ஆவார்.
Share