• Tue. Apr 7th, 2026

பட்ஜெட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன

Byadmin

Sep 2, 2022

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது.

அத்துடன் 43 பேர் வாக்களிப்பை புறக்கத்தனர்.

அதனடிப்படையில் 105 பெரும்பான்மை வாக்குகளினால் இடைக்கால வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *