• Tue. Oct 14th, 2025

இலங்கை பாராளுமன்றத்தில் எலிசபெத்தின் மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி

Byadmin

Sep 10, 2022

பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.

(09) காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *