• Thu. Oct 23rd, 2025

மூன்று நாட்களுக்குள் சுமார் 75 இலட்சம் ரூபா வருமானத்தை ஈட்டிய தாமரைக் கோபுரம்

Byadmin

Sep 19, 2022

கொழும்பு தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்குள் சுமார் 14, ஆயிரம் பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *