• Sat. Oct 11th, 2025

அமைச்சரவையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Byadmin

Jul 26, 2017
பிரதமர் ரணிலின் 40 வருட பாராளுமன்ற அரசியல் அனுபவத்திற்காக கேக் வெட்டப்பட்டது.  நேற்று -25- அமைச்சரவை நடைபெற்ற போதே இவ்வாறு கேக் வெட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *