• Sat. Oct 11th, 2025

முஹம்மது நபியை (ஸல்) அவமதித்தன் அக்கரைப்பற்றில் கைது!

Byadmin

Jul 26, 2017
அக்கரைப்பற்று வைத்தியசாலையில் கடமையாற்றும்  முரளி என்பவன் நேற்று -25-  கைது செய்யப்பட்டுள்ளான். தனது முகப்புத்தகத்தில்,  முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேணாக கருதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்து  கருத்துக்களை பதிவிட்டமைக்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *