முஹம்மது நபியை (ஸல்) அவமதித்தன் அக்கரைப்பற்றில் கைது!
அக்கரைப்பற்று வைத்தியசாலையில் கடமையாற்றும் முரளி என்பவன் நேற்று -25- கைது செய்யப்பட்டுள்ளான். தனது முகப்புத்தகத்தில், முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேணாக கருதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்து கருத்துக்களை பதிவிட்டமைக்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.