ஒரு வக்த் களா செய்தால் ஒரு ஹுகுப் – 80 வருடங்கள் நரகத்தில் வேதனை செய்யப்படும்.
தொழுகையை களா செய்வதால் எத்தனை வருடங்கள் நரக வேதனை செய்யப்படுமென்ற விவரம்……
வக்த். வருடங்கள்
1. 80
1 நாள். 400
1வார. 2800
1மாதம் 12000
31 நாட்கள். 12400
365 “. 146000
5 வருட.ம் 730000
10. ” 1460000
15 “. 2190000
20 “. 2920000
25 “. 3650000
30 “. 4380000
35 “. 5110000
40 “. 5840000
45 “. 6570000
50 “. 7300000
55 “. 8030000
60 “. 8760000
65 “. 9490000
70 ” 10220000
மறுமையின் ஒரு நாள் உலகின் ஆயிரம் வருடத்திற்கு சமமாகும் அப்படின்னா….😇😇😩😩🙇♀😭😭
யா அல்லாஹ்!
எங்களை துர்ப்பாக்கிய வான்களாக்கி விடாதே ..
நாங்கள் உன்னுடைய ஹபீபுடைய உம்மத்தினர்கள்!
உன்னுடைய அருளினால்
எங்களை மன்னித்துவிடு!
யா அல்லாஹ் தொழுகை வக்தை வீணாக்காமல் தொழக்கூடிய பாக்கியத்தை குடு..
உன்னுடைய நல்லடியார்களுடன் எங்களை சேர்த்து வைப்பாயாக.