மனித மூளைக்கும், உடம்பின் பிற பாகங்களுக்கும் நரம்புச் சமிக்ஞைகளை கடத்திச் செல்லும், முள்ளந்தண்டு வடத்தினதும், அதன் கிளை நரம்புகளினதும் பெருப்பிக்கப்பட்ட படம்தான் இது.
கற்பனை செய்து பாருங்கள்!
இதில் ஏற்படும் ஒரு சிறிய நாளத்தில் சிதைவும் மனித உடம்பின் முழு அசைவையும் முடக்கிவிடவல்லது.
இருப்பினும், இதன் நுட்பமான வடிவமைப்பானது மனித உடலின் இயல்பான அசைவுகளுக்கேற்ப துல்லியமாக இசைந்து கொடுக்கும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
((உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?))
📖 அல்குர்ஆன் / 51 – 21