இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314.74 ரூபாவாகவும் விற்பனை விலை 331.37 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.