• Sat. Oct 11th, 2025

மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர அறிவிப்பு

Byadmin

Apr 21, 2023


அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே 15ம் திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *