• Sat. Oct 11th, 2025

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இலங்கையில் தென்பட்டது… நாளை பெருநாள்

Byadmin

Apr 21, 2023

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இலங்கையில் தென்பட்டது.

நாளை (சனி) இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.

– தகவல் : கொழும்பு பெரிய பள்ளிவாயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *