• Sat. Oct 11th, 2025

கொழும்பு தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Byadmin

May 30, 2023


கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அவசர தொலைபேசி எண் 110 மற்றும் 0112 422 222 ஆகியவை தற்போது செயல்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை அவசர தேவைகளுக்கு 0112 686 087 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு கொழும்பு தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *