• Sun. Oct 12th, 2025

ரயிலில் இருந்து கீழே விழுந்து பலியான இளைஞருக்கு இழப்பீடு

Byadmin

Sep 13, 2023

பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் ஹொரபே பகுதியில் ரயிலின் கூரையில் பயணித்த நிலையில், கீழே விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *