முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவரை இன்று (25) நேரில் சென்று நலம் விசாரித்தமை குறிப்பிடத் தக்கது.
-முஸ்லிம் வொய்ஸ் விஷேட செய்தியாளர் –


