• Fri. Oct 31st, 2025

இலங்கை நிர்ணயித்த பாரிய வெற்றி இலக்கை இலகுவாக கடந்து பாகிஸ்தான் வென்றது.

Byadmin

Oct 10, 2023

இமாலய இலக்கை 48 ஆவது ஓவரிலேயே அடித்து வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி.

அதேவேளை பாகிஸ்தான் அணி அடித்த Chasing ஓட்ட எண்ணிக்கை உலகக்கின்ன வரலாற்றில் சாதனையும் படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *