• Mon. Apr 6th, 2026

வேகமாக பரவும் கண் நோய்

Byadmin

Oct 15, 2023

நாட்டில் தற்பொழுது கண் நோய்கள் அதிகளவில் பரவி வருகிறது என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக்க தெரிவித்துள்ளார்.

கண் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என  மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

கண்கள் சிவத்தல், இமைகள் வீங்குதல் ஆகியன இந்த நோய்களுக்கான அறிகுறிகளாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *